சாம்சங் கேலக்ஸி மூன்று புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்-ல் இயங்கும் மூன்று புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்களான
கேலக்ஸி ஸ்டார் 2, கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் மற்றும் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ரூ.5,100 விலையிலும், கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் மற்றும் கேலக்ஸி ஏஸ் NXT ஆகிய இரண்டும் ரூ.7,400 விலையிலும் கிடைக்கும். தென் கொரிய நிறுவனமான கேலக்ஸி இந்த மூன்று புதிய கேலக்ஸி போன்கள் கிடைக்கும் விவரங்கள் பற்றி வெளியிடப்படவில்லை. 

குறிப்பாக, கேலக்ஸி ஸ்டார் 2, கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் மற்றும் கேலக்ஸி ஏஸ் NXT ஆகிய மூன்று புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் நிறுவனத்தின் TouchWiz Essence UI உடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்கும் மற்றும் மூன்றுமே இரட்டை சிம் ஆதரவு செயல்பாடுகளை கொண்டுள்ளது.

மேலும், நிறுவனம், மூன்று புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுடன் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது உட்பட 12 இந்திய மொழிகள் ஆதரவை கொண்டு வரும் என்று அறிவித்துள்ளது. 

சாம்சங் நிறுவனம் வோடபோன் உடன் இணைந்து, முதல் ஆறு மாதங்களுக்கு, மாதம் ஒன்றிற்கு இலவசமாக 200MB டேடா வழங்கும் என்றும் அறிவித்துள்ளது. 

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2: சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA வருகிறது. இது ரேம் 512MB உடன் இணைந்து 1GHz ஒற்றை கோர் Spreadtrum SC6815A மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் ஃபிக்ஸ்ட் போகஸ் பின்புற கேமரா கொண்டுள்ளது. microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. 

இதில் ப்ளூடூத் 4.0, Wi-Fi b/g/n, மற்றும் மைக்ரோ-USB இணைப்பு விருப்பங்கள் அடங்கும். சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போனில் 3 ஜி நெட்வொர்க் ஆதரவு இல்லை. மேலும், 109.8x59.9x11.8mm மெஷர்ஸ் மற்றும் 108 கிராம் எடையுடையது. இந்த ஸ்மார்ட்போனில் 1300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.  சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் சாம்பல் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்: சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் ஸ்மார்ட்போன் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.3 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, இதில் முன் எதிர்கொள்ளும் கேமரா இல்லை. microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. 

சாதனத்தில் இணைப்பு விருப்பங்கள் 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், மற்றும் ஜி.பி. எஸ் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 1800mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.  மேலும், 129.7x65.9x9.4mm மெஷர்ஸ் மற்றும் 138 கிராம் எடையுடையது. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT: இறுதியாக, சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன் ரூ.7,335 விலையில் நிறுவனத்தின் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz Spreadtrum டால்பின் (ஒற்றை A7) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, இதில் முன் எதிர்கொள்ளும் கேமரா இல்லை. microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. 

சாதனத்தில் இணைப்பு விருப்பங்கள் 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், மற்றும் ஜிபிஎஸ் / எ- ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 1500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.  மேலும், 121.4x62.9x10.7mm மெஷர்ஸ் மற்றும் 123 கிராம் எடையுடையது. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA,
  • ரேம் 512MB,
  • 1GHz ஒற்றை கோர் Spreadtrum SC6815A,
  • 2 மெகாபிக்சல் ஃபிக்ஸ்ட் போகஸ் பின்புற கேமரா,
  • microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு,
  • ப்ளூடூத் 4.0,
  • Wi-Fi b/g/n,
  • மைக்ரோ-USB,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1300mAh பேட்டரி,
  • 108 கிராம் எடை.

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.3 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1.2GHz (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர்,
  • எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு,
  • 3 ஜி,
  • Wi-Fi,
  • ப்ளூடூத்,
  • மைக்ரோ-USB,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1800mAh பேட்டரி,
  • 138 கிராம் எடை.

சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1.2GHz Spreadtrum டால்பின் (ஒற்றை A7) ப்ராசசர்,
  • எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு,
  • 3 ஜி,
  • Wi-Fi,
  • ப்ளூடூத்,
  • ஜிபிஆர்எஸ் / எட்ஜ்,
  • ஜிபிஎஸ் / எ- ஜிபிஎஸ்,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1500mAh பேட்டரி,
  • 123 கிராம் எடை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget