ஹவுஸ்புல் 3 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். சமீபத்தில் பேட்டி ஒன்றின் போது, நீங்கள் யாருடன் நடிக்க
ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜாக்குலின், பாலிவுட்டை பற்றி எதுவும் தெரிவதற்கு முன் நான் கேள்விப்பட்டது 4 பெயர்கள் மட்டும் தான். அது, சல்மான் கான், அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் தான். அதிர்ஷ்டவசமாக சல்மான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார். ஜாக்குலின் தற்போது நடித்து முடித்துள்ள ஹவுஸ்புல் 3 படம் ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாக உள்ளது.

கருத்துரையிடுக