கவர்ச்சியில் கிறங்கடித்த சோனா, தன் ரசிகர்களின் நெஞ்சு வெடித்துவிடக்கூடிய அளவுக்கு ஒரு விபரீத முடிவு எடுத்திருக்கிறார். அவரே சொல்லுகிறார்,
கேளுங்கள். “தமிழ், மலையாளம்னு ரெண்டு மொழிகளில் நடிக்கிறேன். மலையாளத்தில் என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நிறைய கேரக்டர்
கிடைச்சிருக்கு. அதே மாதிரி கேரக்டர்களைத்தான் தமிழிலும் செய்யணும்னு முடிவெடுத்திருக்கேன். கிளாமர் காட்டி காட்டி அலுத்திடிச்சி. பார்த்துப் பார்த்து
ரசிகர்களுக்கும் வெறுத்திடிச்சி. இனிமேல் குணச்சித்திர வேடங்கள்தான். அதுவுமில்லாமே நானே கதை எழுதி, இயக்கவும் திட்டமிட்டிருக்கேன். விரைவில் அறிவிப்பு வரும். சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள். எல்லாத்துலே இருந்து மீண்டு எழுந்து வந்துட்டேன். புது சோனாவை இனிமே நீங்கபார்க்கலாம்.”

கருத்துரையிடுக