மும்பையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் புகழ் கொடி நாட்டியுள்ள ஹன்சிகா, காஜல்அகர்வால், தமன்னா வரிசையில் வந்த இன்னொரு நடிகைதான் சிருஷ்டி டான்கே. காதலாகி, யுத்தம் செய் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடித்த மேகா படத்தில்
அவர் கவனிக்கப்பட்டார். அதனாய் அடுத்தபடியாக பல படங்களில் கமிட்டானார். ஆனால் அப்படி அவர் நடிப்பில் வெளியான எந்த படங்களுமே வெற்றி பெறவில்லை.
அதனால் மார்க்கெட் இல்லாத நடிகர்களுடன் நடிப்பதை குறைத்துக் கொண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் சிறிய வேடமென்றாலும் நடிக்க தயாராகி விட்ட சிருஷ்டி டாங்கே, சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்துள்ள தர்மதுரை படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேசுக்கு அடுத்தபடியாக ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இதை யடுத்தும் சில படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார்.
மேலும், மும்பையில் இருந்து வரும் பெரும்பாலான நடிகை களுக்கு தமிழில் ஓரிரு வார்த்தைகள்கூட பேசத் தெரியாது. ஆனால் நானோ சரளமாக தமிழ் பேச கற்றுக்கொண்டேன். ஆனபோதும் எனக்கு தமிழில் சரியான திருப்புமுனை கிடைக் காதது வருத்தமாக உள்ளது என்று தனது பீலிங்சை கூறுகிறார் சிருஷ்டி டான்கே.

கருத்துரையிடுக