இளம் ஹீரோக்களுக்கு நிக்கி கல்ராணி, அப்படி என்ன மந்திரம் போட்டாரோ தெரியவில்லை. பெரும்பாலான இளம் ஹீரோக்கள், நிக்கி பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசுகின்றனர். பாபி சிம்ஹா,
விஷ்ணு விஷால் போன்ற ஹீரோக்கள், 'நிக்கி போன்ற ஒரு ஹீரோயினை பார்த்ததே இல்லை. சூப்பராக நடிக்கிறார்' என, புகழாரம் சூட்டுகின்றனர். இதுபோததென, காமெடி நடிகர் சூரியும், நிக்கிக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். தற்போதைக்கு, நிக்கி கைவசம், ஒரு சில படங்களே இருந்தாலும், இளம் நடிகர்களின் ஆதரவுடன், விரைவில் அதிக பட வாய்ப்புகளை பெற்று விடுவார் என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின் என்பது, நிக்கிக்கு, மிகப் பெரிய பிளஸ் பாயின்ட்டாக உள்ளது.

கருத்துரையிடுக