'அழகும், இளமையும் கொட்டி கிடக்கும் பிரணீதாவுக்கு, தமிழில் ஏன் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே தெரியவில்லை' என, கோடம்பாக்கம் வட்டாரங்கள் பரிதாபப்படுகின்றன. தமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தை பிடித்து, அதன் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்க
திட்டமிட்டிருந்த பிரணீதாவுக்கு எதுவுமே கைகூடவில்லை. இப்போது, ஒரு சில கன்னட படங்களில் நடித்து, ஒப்பேற்றி வருகிறார். அதுவும், தன்னை விட மிக அதிக வயதான நடிகர்களுடன், ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார். இப்போதைக்கு, இந்த வாய்ப்புகளாவது கிடைக்கிறதே என, தனக்கு தானே ஆறுதலடைந்து கொள்கிறார், பிரணீதா.

கருத்துரையிடுக