கோலிவுட் கோதாவில் காயத்ரி ரகுராம்

பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்பட சில நடன மாஸ்டர்கள் முதலில் பாடல்களுக்கு நடனம் அமைத்து வந்தனர். பின்னர் ஒரு பாடலில்
நடனமாடத் தொடங்கி பிரபலமான பிறகு ஹீரோவாகி விட்டனர். அதையடுத்து இப்போது இயக்குனர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போது நடன மாஸ்டர் காயத்ரி ராகுராமும் இடம் பிடித்திருக்கிறார்.

பிரபல நடன மாஸ்டர் ராகுராமின் மகளான இந்த காயத்ரி, சில படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வந்தபோது, ஷக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், சில படங்களில் பாடலுக்கும் நடனமாடி வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் யாதுமாகி நின்றாய் -என்றொரு படத்தை இயக்குகிறார். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில், தனுஷையும் ஒரு ரொமான்டிக் பாடலை பாட வைத்துள்ளார் காயத்ரி ரகுராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget