கேடி படத்தில் அறிமுகமானவர் தமன்னா. அதன்பிறகு வியாபாரி, கல்லூரி உள்ளிட்ட சில படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்தவர்,
தனுசுடன் நடித்த படிக்காதவன் படத்தில் கவர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டார். அதிலிருந்து அயன், பையா, சுறா என படத்துக்குப்படம் கவர்ச்சி சுறாவழியாய் சுழன்றடித்த தமன்னா, குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார்.
இந்நிலையில், பாகுபலி படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு புரட்சி பெண் வேடத்தில் நடித்த தமன்னா, அதன்பிறகு நடித்த படங்களில் கவர்ச்சிகலந்த கதாபாத்திரங்களிலேயே நடித்தார். என்றாலும், தற்போது பாகுபலி-2விலும் அதே அவந்திகா வேடத்தில் புரட்சி பெண்ணாக நடிப்பவர், இந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி அதிரடியான கதைகளில் நடித்து விட வேண்டும் என்று சில டைரக்டர்களிடம் படவேட்டை நடத்தியிருக்கிறார்.
ஆனால், அப்படி அவர் சந்தித்த டைரக்டர்கள், தமன்னா என்றாலே ரசிகர்கள் கிளாமரைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் அந்த கோணத்தில்தான் தமன்னாவை யோசித்து வருகிறோம். பாகுபலி படத்தில்கூட புரட்சி தமன்னாவை விட, கவர்ச்சி தமன்னாவைத்தான் ரசிகர்கள் ரசித்தனர் என்று சொல்லி தமன்னாவின் மாற்று முயற்சிக்கு தடை போட்டு விட்டார்களாம்.

கருத்துரையிடுக