2012ம் ஆண்டு நடந்த மிஸ் ஆசியா அழகி போட்டியில் சிறந்த பிகினி (நீச்சல்உடை) அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கஹானா
வஷிசத். அதற்கு முன் எம்.டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். பிகினி அழகியான பிறகு இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
தல் மீ குச் கல ஹா. ரைபல் கன்ஞி, நிர்பயா படங்களில் நடித்த கஹானா தற்போது ஸ்பானீஷ் மொழி படம் ஒன்றில் நடித்து வருகிறார். 23 வயதாகும் கஹானாவுக்கு தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம். இதற்கான தனது ஆசையையும், தனது படங்களையும் இணைய தளங்களில் பதிவிட்டுள்ளார். கிளாமராக நடிப்பதிலும் தனக்கு சம்மதம் என்று கூறியிருப்பதோடு தனது பிகினி உடை படங்களையும் வெளியிட்டுள்ளார்.

கருத்துரையிடுக