கதாநாயகி வேடங்கள் தனக்கு பெரிதாக கைகொடுக்காததால் தற்போது அதிலிருந்து விலகி நிற்கிறார் பூர்ணா. அதன்காரணமாக சமீபகாலமாக
வித்தியாசமான வேடங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். அந்த வகையில், அருள்நிதி நடித்த தகராறு படத்தில் நெகடீவ் ஹீரோயினாக நடித்தவர், தற்போது சவரக்கத்தி படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக ஒரு கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கொடிவீரன் படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கும் அவர், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியில் வெளியான ஒரு பாடலை டப்மாஷ் செய்து பதிவேற்றியுள்ளார். அதோடு, இன்றைக்கு நான் முழுமையான பைத்தியமாகி விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது இணையதள ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

கருத்துரையிடுக