கொத்தவரங்காய் கூட்டு

தேவையானவை 

  • 150 கிராம் கொத்தவரங்காய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு,மஞ்சள்தூள் 
  • 1/2 டீஸ்பூன் மிளகு 
  • 3 வர மிளகாய் 
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் 
  • சிறிதளவு கறிவேப்பிலை 
  • தேவையான அளவு எண்ணெய் ,உப்பு 

செய்முறை 
 கொத்தவரங்காயில் உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும்உளுத்தம்பருப்பு ,மிளகு ,வர மிளகாய்,ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து,தேங்காய் துருவல் சேர்த்து ,தண்ணீரை தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.வேக வாய்த்த  கொத்தவரங்காயுடன் அரைத்த விழுதை சேர்த்து ,கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.சிறிதுஎண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget