பரங்கிக்காய் கூட்டு


தேவையானவை 
  • ஒரு கீற்று  பரங்கிக்காய் 
  • 1/2 டம்ளர் பால் 
  • 3 பச்சை மிளகாய் 
  • 2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் 
செய்முறை 
பரங்கிக்காயை  தோல் சீவி சிறு  துண்டுகளாக நறுக்கி,தண்ணீர் சேர்த்து குழையாமல் வேக விடவும்.தேங்காய் துருவல் ,பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து ,வெந்த பரங்கிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து ,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.கடைசியில் பால் விட்டுக் கலக்கவும்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget