மாலினி 22 பாளையங்கோட்டை சினிமா விமர்சனம்

Malini22_Palayamkottai_Stills
நடிகர் : கிரிஷ் ஜே சதார்
நடிகை : நித்யா மேனன்
இயக்குனர் : ஸ்ரீப்ரியா
இசை : அரவிந்த் சங்கர்
ஓளிப்பதிவு : மனோஜ் பிள்ளை
சென்னையில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்வதற்காக கேரளாவில் இருந்து நாயகி நித்யா மேனன், கோவை சரளா மற்றும் அஞ்சலி ஆகியோர் வருகிறார்கள். அஞ்சலி ராவ் மூலம் சென்னையில் ஒரு ஆடம்பர வீட்டில் இருந்து கொண்டு ஒரே மருத்துவமனையில் மூவரும் வேலைக்கு சென்று வருகிறார்கள்.
நித்யாமேனன் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார். அதற்காக ஒரு நிறுவனத்தை அணுகுகிறார். முதலில் நித்யா செல்வதற்கு விசா கிடைக்கவில்லை. பிறகு அந்த நிறுவனத்தின் அதிகாரியான நாயகன் கிரிஷ் சதார் மூலம் விசா கிடைக்கிறது. இதன் மூலம் இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget