
நம் பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் அனுமானிக்க இயலாதபடி வைத்துக் கொண்டால் மட்டுமே அது பாதுகாப்பானதாக இருக்க முடியும். நம் பெயர், குழந்தை
மற்றும் மனைவி பெயர் ஆகிய வற்றிலும், பிறந்த நாள், மண நாள் ஆகிய வற்றை இணைத்தும் இருந்தால், நம்மிட மிருந்து பெர்சனல் தகவல்களை வாங்கி, பாஸ்வேர்டைக் கண்டுபிடித்துவிடுவார் கள். இந்த வழியில் இயங்கி, பெர்சனல் தகவல்களைத் திருடும் கூட்டம், இணையத்தில் நிறைய உள்ளது.