
சென்ற 2012 ஆம் ஆண்டில், விண்டோஸ் ஸ்டோரில், வாடிக்கையாளர்கள் டவுண்லோட் செய்து பயன் படுத்தத் தரப்பட்ட, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளின்
எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை, இந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் நான்கு மடங்கு வளர்ந்துள்ளது என்பது சிறப்புக்கும் வியப்புக்கும் உரிய தகவலாகும்.