UPSC ஜியாலஜிஸ்ட் தேர்வுகள்

upsc exam
நடத்தி அதன் மூலமாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற யு.பி.எஸ்.சி., அமைப்பு செய்து வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம்
ஆண்டிற்கான கம்பைன்டு ஜியோ-சயின்டிஸ்ட் மற்றும் ஜியாலஜிஸ்டுகள் 265 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: யு.பி.எஸ்.சி., அமைப்பின் மூலமாக நடத்தப்படும் பொது எழுத்துத் தேர்வின் மூலமாக ஜியாலஜிஸ்ட் குரூப் ஏ பிரிவில் 100 இடங்களும், ஜியோ-பிஸிஸ்ட் குரூப் ஏ பிரிவில் 80 இடங்களும், குரூப் ஏ பிரிவு கெமிஸ்டில் 80 இடங்களும், குருப் ஏ பிரிவைச் சார்ந்த ஜூனியர் ஹைட்ரோ ஜியாலஜிஸ்ட் பிரிவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget