
ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு மத்திய அரசுப் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது. எஸ்.எஸ்.சி., என்ற சுருக்கமான பெயரால் இது
அனைவராலும் அறியப்படுகிறது.
இந்த அமைப்பு ஜூனியர் இன்ஜினியரிங் காலியிடங்களை நிரப்புவதற்காக ஜூனியர் இன்ஜினியர்ஸ் (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவான்டிடி சர்வேயிங் அண்டு காண்டிராக்ட்) 2014 பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கருத்துரையிடுக