சலோரா இண்டர்நேஷனல் நிறுவனம், சென்ற வாரம், இந்தியாவில் தன்னுடைய ஆர்யா இஸட்2 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகம்
செய்தது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999. கூடுதலாக 8 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 5 அங்குல HD IPS திரை, 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 2 எம்.பி. திறனுடன் கூடிய முன்புறக் கேமரா உள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட். இரண்டு சிம்களை இயக்கும் இந்த ஸ்மார்ட் போனில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும், மீடியா டெக் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் நினைவகம் 1 ஜி.பி., ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதன் பேட்டரி 1,600 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரியாக உள்ளது.
தொடர்ந்து 3ஜி இயக்கத்தில் 8 மணி நேரம் இயங்குவதற்கான மின் சக்தி அளிக்கப்படுகிறது. சலோரா நிறுவனத்திற்கு இந்தியாவில் 189 நகரங்களில், 250 சர்வீஸ் சென்டர்கள் இயங்குகின்றன.

கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.