வெகு காலமாக எதிர்பார்த்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்9 வெளியியானது.
இதுவரை கசிந்த தகவல்களின்படி, விண்டோஸ்8 சிஸ்டத்தில் கைவிடப்பட்ட ஸ்டார்ட் மெனு, விண்டோஸ்9 சிஸ்டத்தில் தரப்படும். விண்டோஸ் 8 வெளியான சில நாட்களிலேயே, ஸ்டார்ட் மெனு கைவிடப்பட்டதில், மைக்ரோசாப்ட் தன் கரங்களைச் சுட்டுக் கொண்டதனை உணர்ந்தது. வாடிக்கையாளர்களின் பலத்த எதிர்ப்பினை உணர்ந்து கொண்டது. எனவே, விண்டோஸ் 9 சிஸ்டத்தில் இது மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அறிமுகமான பின்னர், அடுத்த ஆண்டு விண்டோஸ் 9 மக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கலாம்.

கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.