ஹவாய் நிறுவனம் ஹவாய் ஹானர் 4 ப்ளே புதிய ஸ்மார்ட்போனை CNY 799 (சுமார் ரூ. 7,921) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த
ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் மட்டும் கிடைக்கும், அதன் உலக வெளியீடு தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை.
ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் Adreno 306 ஜி.பீ.யூ (320MHz) மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து 64 பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 (MSM8916) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் இரட்டை சிம் ஆதரவை வழங்குகிறது மற்றும் 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
இதில் ஒரு 10 பாயின்ட் தொடு ஆதரவு டிஸ்ப்ளே வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் எமோசன் UI 2.3 இணைசேர்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பேக் இலுமினேடட்(back illuminated) CMOS பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.
ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் ப்ளூடூத் 4.0 ஆதரவு, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், 3ஜி மற்றும் 4G LTE இணைப்பு விருப்பங்கள் வழங்குகிறது. இது ஒரு 2000mAh Li அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 142.95x72x8.5mm அளவிடுகிறது, சுமார் 160 கிராம் எடையுடையது மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வருகிறது.
ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

- 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- இரட்டை சிம்,
- 64 பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 (MSM8916) ப்ராசசர்,
- Adreno 306 ஜி.பீ.யூ,
- ரேம் 1GB,
- 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- ப்ளூடூத் 4.0 ஆதரவு,
- Wi-Fi 802.11 b/g/n,
- ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ்,
- 3ஜி,
- 4G LTE,
- ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
- 2000mAh Li அயன் பேட்டரி,
- 160 கிராம் எடை.
கருத்துரையிடுக