விபசாரம் செய்த தெலுங்கு நடிகை திவ்யஸ்ரீ

சமீபத்தில் விபசாரத்தில் ஈடுபட்டதாக நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு தெலுங்கு நடிகையான திவ்ய ஸ்ரீ,
விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் பிடெக் பாபு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை திவ்யஸ்ரீ. இவர் சில படங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் குண்டூர் பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதில் விபசார தொழிலில் ஈடுபட்ட நடிகை திவ்யஸ்ரீயை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அதே வீட்டில் விபாசாரத்தில் ஈடுபட்ட பவன்குமார், சந்து உள்ளிட்ட சின்ன நடிகர்களையும் போலீசார் கைது செய்தனர். 

சமீபத்தில் ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்ட போது நான் மட்டுமல்ல, என்னை போன்று பல நடிகைகள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் நடத்தி வரும் அதிரடி ரெய்டில் இன்று திவ்யஸ்ரீ சிக்கியுள்ளார். இன்னும் யார் யார் எல்லாம் சிக்க போகிறார்களோ...?
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget