உடனடித் தகவல் தொடர்பில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் வைபர் (Viber), அண்மையில் மொபைல் சாதனங்களில், விடியோ அழைப்பினை
மேற்கொள்ளும் வசதியைத் தந்துள்ளது. வைபர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள், இனி அதன் வழியாகவே, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும், வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே இந்த வசதி பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் தரப்பட்டுள்ளது. அவற்றிற்கான புதிய பதிப்பாக வைபர் 5.0 வெளியிடப்பட்டுள்ளது.
இது விண்டோஸ் 8 மற்றும் ஓ.எஸ். எக்ஸ் ஆகிய சிஸ்டங்களுக்காகச் சிறப்பான மேம்படுத்தலுடன் தரப்பட்டுள்ளது.
வைபர் தொகுப்பினைப் பயன்படுத்துபவர்கள், தங்களுடன் தொடர்பில் உள்ளவர்களை, அவர்களுக்குத் தரப்பட்டுள்ள வைபர் பயனாளர் எண்களைக் கொண்டு சீரமைக்கலாம். புதிய பதிப்பு, பயனாளர்களுக்கு புதிய இடைமுகத்தினையும் தந்துள்ளது.

கருத்துரையிடுக