2012ம் ஆண்டு பாலிவுட்டில் ஜஸ்ம்-2 என்ற படத்தில் அறிமுகமானவர் சன்னி லியோன். ஆனால் 2011-ம் ஆண்டே அவருக்கு டேனியேல் வெப்பர்
என்பவருடன் திருமணமாகி விட்டது. அப்போது கனடாவில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமாகியிருந்தார் சன்னி லியோன். அந்த சமயம்தான் அவருக்கு திருமணம் நடந்தது.
அதையடுத்து இந்தி சினிமாவிற்குள் வந்தார். அப்படி வந்த சன்னிலியோனை பாலிவுட் படஉலகமும் ஆதரித்ததால் இரண்டே ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் மளமளவென்று நடித்து விட்டார். இப்போது இந்தியில் மஸ்திஜாடே என்ற படத்தில் ஆக்சன்-கிளாமர் என இரண்டு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதையடுத்து லீலா என்றொரு படத்திலும் நடிக்கயிருக்கிறார். ஆக, இந்தி சினிமாவில் மார்க்கெட் கெட்டியாக இருப்பதால் கனடாவை மறந்து விட்டு மும்பையில் முகாமிட்டு உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார் சன்னிலியோன்.
இந்த நிலையில், சன்னி லியோனுக்கு அவரது கணவர் டேனியேல் வெப்பர் இத்தாலி நாட்டின் ஆடம்பரங்களுடன் உருவான ஒரு கார் பரிசு அளித்துள்ளாராம். 50 லட்சம் மதிப்புள்ள அந்த கார் மெசர்ட்டி என்ற ரகத்தை சேர்ந்ததாம். இந்த தகவலை தனது இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார் சன்னி லியோன். அதோடு, என் கணவருக்கு எனது தேவைகள் எப்போதுமே தெரியும். அதனால்தான் நான் இப்படியொரு கார் வேண்டும் என்று வாய் திறந்து கேட்காதபோது, அவரே யூகித்து இந்த காரை வாங்கித் தந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தமான அன்புப்பரிசை அவர் நான் கேட்காமலேயே வாங்கித்தந்தது எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக