இதுவரை மரத்தை சுற்றி டூயட் பாடும் வேடங்களிலேயே அதிகமாக நடித்த பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் குத்து சண்டை வீராங்கனை
மேரி கோமின் வாழ்க்கை வரலாறு படத்தில், மேரி கோமாக நடித்து ஸ்கோர் செய்தார். அதனால் அடுத்தபடியாக இந்தியாவின் முதல் உயர்மட்ட பெண் போலீஸ் அதிகாரியான கிரண்பேடியின் வாழ்க்கையை மையமாக வைத்து, உருவாகும் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். முந்தைய படத்துக்காக, பல மாதங்களாக குத்துச் சண்டை பயிற்சி எடுத்து நடித்த பிரியங்கா, கிரண்பேடி படத்திற்காக போலீஸ் கெட்டப்பிற்கு ஏற்ப, தன் உடற்கட்டை கட்டுமஸ்தாக மாற்றுவதோடு, கிரண்பேடியின் நடை, உடைகளையும் முறையாக பயிற்சி எடுத்து விட்டே களமிறங்க முடிவு செய்துள்ளார்.

கருத்துரையிடுக