கங்கனா ரணாவத்திற்கு பெரிய பெயரை பெற்று தந்த படம் குயின். இப்படம் திரையுலகில் அவரை புதிய பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.
இப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது, நடிகைகளும் இப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கில் இப்படம் ரீ-மேக் ஆக இருக்கிறது, முதலில் இப்படத்தில் காஜல் அகர்வால் தான் நடிக்க இருந்த நிலையில், இப்போது நடிகை ஹூமா குரேசி நடிக்க கமிட்டாகியிருக்கிறார், இதை தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதும் ஹூமா இப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவிலும் ஆழமாக காலூன்ற எண்ணியுள்ளார்.

கருத்துரையிடுக