தேவையான பொருட்கள்
ஆரஞ்ச் ஜாம் - 1 கப்,
மைதா - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்,
ஆரஞ்ச் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 1/4 கப்,
கன்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்,
டுட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 1/4 கப்,
வெண்ணெய் - 1/2 கப்.
செய்முறை
மைதா, பேக்கிங் பவுடர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். டுட்டி ஃப்ரூட்டியில் சிறிது மைதா மாவை பிசறி வைக்கவும். மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் பத்து நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும். வெண்ணெய், ஜாம், தண்ணீர், சர்க்கரை, ஆரஞ்ச் ஜூஸ், கன்டன்ஸ்டு மில்க் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா மாவை மெதுவாகச் சேர்த்து நன்கு கலக்கவும். வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். டுட்டி ஃப்ரூட்டியைச் சேர்க்கவும். பேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி, மேலே மைதா மாவைத் தூவவும் (டஸ்ட்டிங்). கலவையை 180 டிகிரியில் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து கட் பண்ணவும். ,ஆரஞ்சுக்கு பதில் மேங்கோ, கேரட், பப்பாளியும் உபயோகிக்கலாம்.

கருத்துரையிடுக