சென்னையில் ஒரு நாள் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யா தேவன். அந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை.
இருப்பினும், மலையாளம், தெலுங்கில் ஒரு இடத்தை பிடித்து விட்ட அவர் தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் நோக்கத்துடன் தற்போது அனேகன், கண்டுபிடி கண்டுபிடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும், மற்ற மொழிப்படங்களில் கிளாமர் விசயத்தில் அடக்கி வாசித்திருக்கும் ஐஸ்வர்யாதேவன், தமிழில் நடித்துள்ள அனேகன் படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார். அப்பட நாயகியான அமைராவை விடவும் சில காட்சிகளில் இளவட்ட ரசிகர்களை சூடேத்தும் வகையில் நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படம் ஐஸ்வாயா தேவனுக்கு தமிழில் ஒரு நல்ல என்ட்ரியாக அமையும் என்கிறார்கள்.
இந்தநிலையில், அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு தொடை தட்டல், மார்தட்டல் என்கிற வகையில் உடையணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யாதேவன், அநேகனில் இரண்டாவது நாயகி ரோலில் நடித்திருந்தபோதும், பாடல் காட்சிகளில் இளவட்ட ரசிகர்களுக்கு பிடிக்கும வகையில் நடிததிருக்கிறேன் என்று குறிப்பிட்டவர், இயக்குனர் கே.வி.ஆனந்த் என்னை ரொம்ப அழகாக காண்பித்திருக்கிறார். அதனால் இந்த படத்தில் நான் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாகி விடுவேன் என்றார்.

கருத்துரையிடுக