வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் சூர்யா ஹீரோ. நயன்தாரா, எமி இருவரும் ஹீரோயின்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள்
ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. படம் தொடர்பான செய்திகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
நயன்தாரா, சூர்யா தொடர்பான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் எமி, நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தருவதாக கூறி படத்திலிருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. இதை படத் தரப்பு மறுக்கிறது.
இதற்கிடையில் இந்தப் படத்தில் எமி ஆவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இது பேண்டஷியான கமர்ஷியல் பேய் படம் என்கிறார்கள். அதாவது அரண்மனை மாதிரி ஜாலியான பேய் படம். எமி தொடர்பான காட்சிகள் பெரும்பாலும் வெளிநாட்டில்தான் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக