தேவையான பொருட்கள்
வேக வைத்த, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்,
வெண்ணெய், மைதா மாவு - தலா 2 டீஸ்பூன்,
வேகவைத்த பச்சைப் பட்டாணி - அரை கப்,
வெங்காயம் - 1 பெரியது.
பால், க்ரீம் - தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
சோள மாவு - 1 டீஸ்பூன்.
செய்முறை
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கிய வெங்காயம் கொண்டு வதக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கை பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து சேர்க்கவும். இத்துடன் மைதாவையும் கரைத்து சேர்க்கவும். அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும். இதில் உப்பு, வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்க்கவும். இது கொதித்தப்பின் சோளமாவை கரைத்து சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி மிளகுத்தூள் தூவி க்ரீமுடன் பரிமாறவும்.

கருத்துரையிடுக