தேவையான பொருட்கள்
மைதா-100 கிராம்
ஓமம் தூள்-1/2 டீ ஸ்பூன்
திராட்சை-30 கிராம்
சுக்குத் தூள்-1/2 ஸ்பூன்
வெண்ணெய்-100 கிராம்
பால்-1/4 கப்
சர்க்கரை – 100 கிராம்
சோள மாவு – 2 ஸ்பூன்
முந்திரி பிஸ்தா வால்நட்- 40 கிராம்
கலந்த பீல் – 30 கிராம்
முட்டை- 3
செர்ரி பழம் – 50
செய்முறை
கேக் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு பரப்பி விட்டு டின்னுக்கு வெளியே இருக்கும்படி இழுத்து விடவும். சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும். கட்டி தட்டாமல் இருக்க வேண்டும். மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். முட்டையை எக் பீட்டரில் போட்டு நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக் மிக்சரில் போட்டு கலக்கவும். பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும். அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செர்ரிப் பழங்களைப் போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் அவனில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.

கருத்துரையிடுக