.jpg)
நடிகர் : பாக்யராஜ், ஜெயராமன்
நடிகை : ஸ்வேதா மேனன் , சந்தியா
இயக்குனர் :ரா.விவேகானந்தன் , கே.பாக்யராஜ்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் துணை முதல்வர். கதை, திரைக்கதை வசனமும் அவரே எழுதியுள்ளார். ஆர்.விவேகானந்தன் என்பவர் டைரக்ட் செய்கிறார். இவர் ஏற்கெனவே மத்திய சென்னை என்ற படத்தை இயக்கியவர்.
கே.பாக்யராஜுக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் நடிக்கிறார். மீனாட்சி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். தி ஒலிம்பிக் மூவிஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ்பாபு, ஆர்.சிவகுமார், கே.ஜி.பாஸ்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்து வருகிற ஏப்ரலில் ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள்.
கருத்துரையிடுக