ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வர் நமது இந்தியாவின் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர் ஆவார். இரண்டாவது இடத்தில் இலங்கையின் சனத் ஜய சூரியாவும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியும் உள்ளனர். நாம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 10 வீரர்களை குறிப்பிட்டுள்ளோம்.
10. சயீத் அன்வர், - பாகிஸ்தான்

9. அரவிந்த டி சில்வா - இலங்கை

8. பிரையன் லாரா - மேற்கு இந்திய தீவுகள்

7. சவுரவ் கங்குலி - இந்தியா

6. சர் விவ் ரிச்சர்ட்ஸ் - மேற்கு இந்திய தீவுகள்

5. ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா

4. ஜாக் காலிஸ் - தென் ஆப்ரிக்கா

3. ஷாகித் அப்ரிடி - பாகிஸ்தான்

2. சனத் ஜெயசூரியா - இலங்கை

1. சச்சின் டெண்டுல்கர் - இந்தியா

கருத்துரையிடுக