2014 - வெள்ளித்திரை கண்ட தமிழ் படங்கள்

தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஒரு வருடத்திற்குள் 200 படங்களை தாண்டி வெளியானது 2014ம் ஆண்டுதான். டிஜிட்டல்
சினிமாவின் வருகை திரைப்படத் தயாரிப்பை எளிமைப்படுத்தியிருப்பதே இதற்கு காரணம். ஒரு வாரத்தில் 15 படங்கள் வெளியானது அதிகபட்ச சாதனை. மற்ற வாரங்களில் சராசரியாக 5 முதல் 10 படங்கள் வரை வெளியானது.

2014ம் ஆண்டு வெளிவந்த படங்களின் பட்டியல் இது...

1.லிங்கா

2.கத்தி

3.வீரம்

4.கோலிசோடா

5.யாருமிக்க பயமே

6.ஜில்லா

7.பண்ணையாரும் பத்மினியும்

8.நிமிர்ந்து நில்

9.குக்கூ

10.மான்கராத்தே

11.நான் சிவப்பு மனிதன்

12.தெனாலிராமன்

13.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

14.கோச்டையான்

15.அரிமா நம்பி

16.ராமானுஜன்

17.வேலையில்லா பட்டதாரி

18.ஜிகிர்தண்டா

19.அஞ்சான்

20.சலீம்

21.இரும்பு குதிரை

22.சிகரம்தொடு

23.மெட்ரஸ்

24.ஜீவா

25.யான்

26.நாய்கள் ஜாக்கிரதை

27.காவியத் தலைவன்

28.கயல்

29.ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும்

30.வெற்றிப் பயணம்

31.திருமணம் என்னும் நிக்காஹ்

32.இன்னாருக்கு இன்னாரென்று

33.சதுரங்க வேட்டை

34.சூரன்

35.நளனும் நந்தினியும்

36.கூட்டம்

37.காந்தர்வன்

38.ஆண்டவா காப்பாத்து

39.டாமல் டுமீல்

40.தலைவன்

41.பப்பாளி

42.சைவம்

43.என்ன சத்தம் இந்த நேரம்

44.சூறையாடல்

45.வெற்றிச் செல்வன்

46.நேற்று இன்று

47.என்னமோ ஏதோ

48.போங்கடி நீங்களும் உங்க காதலும்

49.என்னமோ நடக்குது

50.நேற்று இன்று

51.ஓட்டம் ஆரம்பம்

52.நான்தான் பாலா

53.வாழும் தெய்வம்

54.திருடு போகாத மனசு

55.உயிருக்கு உயிராக

56.எப்போதும் வென்றான்

57.நீ எங்கே என் அன்பே

58.நீ என் உயிரே

59.முண்டாசுப்பட்டி

60.ஒக்கேனக்கல்

61.மஞ்சப்பை

62.உன் சமையல் அறையில்

63.அத்தியாயம்

64.என் காதல் புதிது

65.கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு

66.நம்ம கிராமம்

67.அகடம்

68.நெடுஞ்சாலை

69.ஒரு ஊர்ல

70.மறுமுனை

71.இனம்

72.கேரள நாட்டிளம் பெண்களுடனே

73.விரட்டு

74.பனி விழும் நிலவு

75.முன் அந்தி சாரல்

76.கலவரம்

77.விடியும் வரை பேசு

78.மாலினி 22.பாளையங்கோட்டை

79.யாசகன்

80.காதல் சொல்ல ஆசை

81.ஆதியும் அந்தமும்

82.ஒரு மோதல் ஒரு காதல்

83.வங்கரை

84.மறுமுகம்

85.நேர் எதிர்

86.நினைத்தது யாரோ

87.இங்க என்ன சொல்லுது

88.நினைவின் நின்றவள்

89.ரம்மி

90.சந்தித்ததும் சிந்தித்ததும்

91.உ

92.கோவலன் காதலி

93.புலிவால்

94.காதலை உணர்ந்தேன்

95.எதிர்வீச்சு

96.என்றென்றும்

97.தெகிடி

98.பனி விழும் மலர்வனம்

99.அமரா

100.வல்லினம்

101.இது கதிர்வேலன் காதல்

102.சந்த்ரா

103.மாதவனும் மலர்விழியும்

104.காதலன் யாரடி

105.மனைவி அமைவதெல்லாம்

106.வெண்மேகம்

107.நிலா காய்கிறது

108.சித்திரை திருநாள்

109.பிரம்மன்

110.ஆஹா கல்யாணம்

111.முதல் மாணவன்

112.சரபம்

113.சண்டியர்

114.மைதிலி

115.ஞானகிறுக்கன்

116.அன்பென்றால் அம்மா

117.அப்புச்சி கிராமம்

118.பண்டுவம்

119.ஆள்

120.ரெட்டவாலு

121.ஆடாம ஜெயிச்சோமடா

122.தமிழ் செல்வனும் கலைச் செல்வியும்

123.தலக்கோணம்

124.அம்பேல் ஜூட்

125.அரண்மணை

126.மைந்தன்

127.பர்மா

128.வானவராயன் வல்லவராயன்

129.பட்டைய கிளப்பணும் பாண்டியா

130.காதலைத் தவிர வேறொன்றுமில்லை

131.பரணி

132.சினேகாவின் காதலர்கள்

133.கதை திரைக்கதை வசனம் இயக்கம்

134.கபடம்

135.5ம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி

136.தொட்டால் விடாது

137.மேகா

138.தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்

139.நான் பொண்ணொன்று கண்டேன்

140.ஜெய்ஹிந்த் &2

141.பூஜை

142.காதலுக்கு கண்ணில்லை

143.சோக்கு சுந்தரம்

144.கல்கண்டு

145.நெருங்கி வா முத்தமிடாதே

146.அமரகாவியம்

147.வலியுடன் ஒரு காதல்

148.காதல் 2014

149.புதியதோர் உலகம் செய்வோம்

150.வெண்ணிலா வீடு

151.ஜமாய்

152.யாவும் வசப்படும்

153.ஆலமரம்

154.நீ நான் நிழல்

155.முருகாற்றுப்படை

156.புலிப்பார்வை

157.திருடன் போலீஸ்

158.விலாசம்

159.சின்னஞ் சிறிய வண்ணப்பறவை

160.காடு

161.வன்மம்

162.விழி மூடி யோசித்தால்

163.ஆ

164.வீரன் முத்துராக்கு

165.தாவணிக்காற்று

166.பொறியாளன்

167.இதுவும் கடந்து போகும்

168.வேல்முருகன் போர்வெல்

169.மொசக்குட்டி

170.பகடை பகடை

171.நாங்கெல்லாம் ஏடாகூடம்

172.1பந்து 4 ரன் 1 விக்கெட்

173.அழகியபாண்டிபுரம்

174.ர

175.அத்திமலை முத்துப்பாண்டி

176.குபீர்

177.வச்சிக்கவா

178.முயல்

179.கள்ளச்சாவி

180.வடகறி

181.தலைகீழ்

182.அக்னி

183.புளிப்பு இனிப்பு

184.13ம் பக்கம் பார்க்க

185.பிசாசு

186.குறையன்றுமில்லை

187.மீகாமன்

188.வெள்ளைக்காரதுரை

189.என்றுமே ஆனந்தம்

190.மாலை நேர பூக்கள்

191.காதலுக்கு கண்ணில்லை

192.திரைப்பட நகரம்

193.பெண்ணின் கதை

194.யாரோ ஒருவன்

195.நட்பின் 100ம் நாள்

196.அப்பா வேணாம்ப்பா

197.நாடோடி பறவை

198.பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்

199.சுற்றுலா

200.ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

201.மணம் கொண்ட காதல்

202.கப்பல்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget