2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்களில்
மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும். கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் குறையும்.
பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !

கருத்துரையிடுக