ஆசியாவின் கவர்ச்சி பெண் பிரியங்கா சோப்ரா

ஆசியாவின் செக்ஸியான பெண்ணாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த வார
இதழான ஈஸ்டர்ன் ஐ நிறுவனம், சர்வதேச அளவில், செக்ஸியான ஆசிய பெண்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 50 பெண்கள் இதில் கலந்துகொண்டனர். இறுதியாக, ஆசியாவின் செக்ஸியான பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு, இந்த பட்டத்தை, காத்ரீனா கைப் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னை தேர்ந்தெடுத்த ரசிகர்களுக்கு, நன்றி தெரிவித்துள்ளதாக, டுவிட்டரில் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget