மலையாளத்தில் தி ஸ்டூடன்ஸ் என்ற படத்தில் அறிமுகமானவர் கல்யாணி நாயர். அதையடுத்து தமிழுக்கு வந்த அவர், அய்யாவழி படத்தை
இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள, நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மோனிகாவும் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார்.
அதோடு, மோனிகா அப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தபோதும் கல்யாணியை பொறுத்தவரை ஹோம்லியாகவே நடித்திருக்கிறாராம். ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவருக்கு புதிதாக படங்கள் புக்காகவிலலை. அதனால், ஆரம்பத்தில் கோபிகா நடித்தது போன்ற குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த கல்யாணி இப்போது, கவர்ச்சிக்கு மாறி விட்டார்.
என்னைப்பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்ற எந்த கண்டிசனும் கிடையாது. எனக்கான கேரக்டர் நன்றாக இருந்தால் புதுமுக நடிகர்களின் படமென்றால் நடிப்பேன் என்று கூறும் கல்யாணி, சமீபத்தில் கோடம்பாக்கத்துக்கு வந்து, சில டைரக்டர்களை சந்தித்து தனது கவர்ச்சி ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதில் இதுவரை எந்த கேரளா நடிகைகளும் இல்லாத அளவுக்கு அதிரடி கவர்ச்சியாக கல்யாணி போஸ் கொடுத்திருந்ததைப்பார்த்த இயக்குனர்கள் அடுத்தடுத்து அவருக்கு சான்ஸ் கொடுக்கவும் முன்வந்திருக்கிறார்களாம். அதனால், கேரளாவில் இருந்தபடி தமிழ்ப்படங்களுக்கு முயற்சி எடுத்து வரும் கல்யாணி நாயர், விரைவில் சென்னைக்கு தனது முகாமை மாற்றப்போகிறாராம்.

கருத்துரையிடுக