1994ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற அழகிப்போட்டியில் உலக அழகியாக தேர்வானவர் சுஷமிதா சென். ஐதராபாத்தைச்சேர்ந்த இவர்,
அதையடுத்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இந்தி படத்தில் அறிமுகமானவர், பின்னர் தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படத்தில் நடிததார். ஆனால், இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகமான இன்னொரு உலக அழகியான ஐஸ்வர்யாராய்க்கு இருந்த வரவேற்பு இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.
ஆனபோதும, பாலிவுட் படங்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக தன்னை தக்க வைத்துககெண்டு வருகிறார் சுஷ்மிதாசென். தற்போதுகூட ஹேப்பி ஆனிவர்சரி , நிர்பாக் உள்பட சில படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ள அவருக்கு தற்போது 38 வயதாகிறது. இந்த நிலையில, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு குழநதையை தத்தெடுத்தார் சுஷ்மிதாசென்.
ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதாசென்னிடம், அவரது திருமணம் குறித்த கேள்விகள் எழுந்தபோது, அதுபற்றிய பதிலை சொல்லாமல் தட்டிக்கழித்து வந்தவர், தற்போது தனக்கு திருமண ஆசை ஏற்பட்டிருப்பதாகவும, விரைவில் தனது திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார். அதேசமயம், தான திருமணம் செய்து கொள்ளும் நபரைப்பற்றி எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை.

கருத்துரையிடுக