நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கடந்த 21ந் தேதி பிறந்த நாள். இதையொட்டி தனது ரசிகர்களுக்கு தனது பிறந்த நாள் பரிசாக ஒரு தமிழ்
பாடலைக் கொண்ட ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார் ஆண்ட்ரியா.
"நான் எங்கே போகிறேன்..." என்ற அந்த பாடல் குடும்பத்தை பிரிந்து வாழும் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதனை குடும்பத்தை பிரிந்திருப்பவர்களுக்கு சமர்ப்பணம் என்ற தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார் ஆண்ட்ரியா.
இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். ஆண்ட்ரியா பாடி இசை அமைத்திருக்கிறார். அவரது தோழி பிருத்வி சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். பாடல் முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. லண்டன் நகரின் அழகை ஆண்டரியா ரசித்தபடி சுற்றிவரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கருத்துரையிடுக