திவ்யாவுக்கு லிப்பை கிஸ் கொடுத்த வருண்

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். இவர் இப்போது பத்லப்பூர் என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள
இப்படத்தில், வருண் தவானுடன் யாமி கவுதம், நவாசுதீன் சித்திக், ஹூமா குரேசி, திவ்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாக உள்ள நிலையில், பத்லாப்பூர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வருண் தவான் தன்னை விட 10 வயது மூத்த நடிகையான திவ்யா தத் உடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார்.
இதுகுறித்து வருண் தவானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் என்ன தவறு இருக்கிறது. திவ்யா தத் இப்போதும் செக்ஸியாக இருக்கிறார். அவருடன் முத்தக்காட்சியில் மனநிறைவோடு நடித்தேன் என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget