நடிகர்களுடன் ஏற்பட்ட உறவு தோல்வியில் முடிந்ததையடுத்து, அம்மாவுடனேயே வாழ்ந்து வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தற்போது முதன்முதலாக, தனது பெர்சனல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தான் தற்போது ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், அவர் பெயரை வெளியில் கூற இயலாது என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துரையிடுக