என்னை அறிந்தால் பாடல்கள் முழு விவரம்

பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'என்னை அறிந்தால்'. கௌதம் மேனன் இயக்கத்தில்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமப்பில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரு பாடல் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இன்னும் சில நாட்களில், 31ம் தேதி நடு இரவு புத்தாண்டு விடியும் நிமிடத்தில் 'என்னை அறிந்தால்' பாடல்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவே வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்னதாக படத்தின் பாடல்கள் பற்றிய விவரம் வெளிவந்து விட்டது. படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த விவரம் இதோ...

1. ஏன் என்னை...

பாடல் - தாமரை

பாடியவர்கள் - சுனிதா சாரதி, கரிஷ்மா ரவிச்சந்திரன்

2. மழை வரப் போகுதே...

பாடல் - தாமரை

பாடியவர்கள் - கார்த்திக், எம்சி ஜெஸ்

3. உனக்கென்ன வேணும் சொல்லு...

பாடல் - தாமரை

பாடியவர்கள் - பென்னி தயாள், மகதி

4. என்னை அறிந்தால்...

பாடல் - தாமரை

பாடியவர்கள் - தேவன் ஏகாம்பரம்,மார்க் தாமஸ், அபிஷேக்

5. அதாரு...அதாரு...

பாடல் - விக்னேஷ் சிவன்

பாடிவர்கள் - விஜய் பிரகாஷ், கானா பாலா

6. மாயா பஜார்...

பாடல் - தாமரை

பாடியவர்கள் - ஆலாப் ராஜு, பிரியா சுப்ரமணியன், வேல் முருகன், கிருஷ்ணா ஐயர்

7. இதயத்தை ஏதோ ஒன்று...

பாடல் - தாமரை

பாடியவர் - சின்மயி
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget