லக் இந்தி படத்தில் சல்மான்கானுடன் நடித்தபடி என்ட்ரியான ஸ்ருதிஹாசனுக்கு தொடக்கமே பரபரப்பாக இருந்தது. காரணம், அந்த முதல்
படத்திலேயே அவர் பிகினி உடைதரித்து கலக்கினார். இந்தியில் பல படங்களுக்கு பிறகும் பிகினி உடைதரிக்க அச்சப்படும் நடிகைகளுக்கு மத்தியில் ஸ்ருதியின் இந்த அதிரடி பிரவேசத்துக்கு பாலிவுட் டைரக்டர்கள் அமோக வரவேற்பும் கொடுத்தனர்.
அதனால், அதிரடி கதாநாயகி வேடம் என்றாலே ஸ்ருதிஹாசன்தான் என்றாகி விட்டது. இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என்றும் நடிக்கத் தொடங்கிய ஸ்ருதிஹாசன், தற்போது எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களாக வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தான் டூயட் பாடிய அதே ஹீரோவுடன் அதற்கடுத்த படத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆடவேண்டும் என்று சொன்னாலும் மறுப்பதில்லை ஸ்ருதி. உடனே ஓகே சொல்லி விடுகிறார்.
இதனால், ஹீரோக்களும் அவருக்கு நேரடியாக சிபாரிசு செய்து வருகின்றனர். இதனால் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே வருடத்துக்கு 6 முதல் 7 படங்கள் வரை நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசனின், படக்கூலியும் படத்துக்கப்படம் எகிறிக்கொண்டே செல்கிறதாம். குறிப்பாக, இந்தியில் முன்னணியில் இருக்கும் தீபிகா படுகோனே போன்ற நடிகைகளையெல்லாம் மிஞ்சும் வகையில் ஸ்ருதியின் தற்போதைய ரேட்டிங் எகிறிக்கொண்டே செல்கிறதாம். அதனால் இந்த ஆண்டு அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றிரண்டு ஹிட் ஆனாலும், ஸ்ருதி நம்பர் ஒன் நாற்காலியில் உட்கார்ந்து விடுவார் என்கிறார்கள்.

கருத்துரையிடுக