ஸ்லிம் நாயகியான வித்யா பாலன்

விரைவில் வெளியாக உள்ள "ஹமாரி அதுரி கஹானி" படத்திற்காக, தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஸ்லிம் தோற்றத்தில்
வித்யா பாலன் காட்சி தர உள்ளார். ஹமாரி அதுரி கஹானி படத்தின் இயக்குநர் மோஹித் சூரி, இப்படத்திற்கு, ஸ்லிம் ஆன வித்யா தான் வேண்டும் என்று கேட்டதற்கிணங்க உடல் எடையை குறைத்ததாக வித்யா பாலன் கூறினார். இந்த படத்தில் இம்ரான் ஹாஸ்மி, ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget