இஞ்சி இடுப்பழகியின் சார்மி ரகசியம்

இஞ்சி இடுப்பழகி இலியானாவிடம், சார்மி என்ற வார்த்தையை கூறுங்கள்; அவ்வளவு தான், வானத்துக்கும், பூமிக்கும், தாம் தூம் என குதித்து,
உங்களை உண்டு, இல்லை என ஆக்கி விடுவார். இலியானா எங்கு சென்றாலும், மேக் - அப் பெட்டியுடன் செல்வதாகவும், எப்போதும், ஓவர் மேக் - அப்புடன் அலைவதாகவும், சமீபத்தில் ஸ்டேட்மென்ட் விடுத்திருந்தார், சார்மி. இத்தனைக்கும், பாலிவுட்டில் இலியானாவுக்கு இருக்கும் கிராக்கி கூட, சார்மிக்கு இல்லை. இதனால், கடும் டென்ஷனான இலியானா, அவள் மட்டும் என் கையில் கிடைக்கட்டும் என, பயங்கர கோபத்துடன் மும்பை பக்கம் சுற்றுகிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget