லிப்லாக்கில் கிறங்கடிக்கும் யாமி கவுதம்

இளைய தலைமுறையினரை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பட்லாபூர் படத்தின் புதிய ஸ்டில்.
வருண் தவான் மற்றும் யாமி கவுதம் நடிப்பில் உருவாகியுள்ள பட்லாபூர் படத்தின், இருவரும் லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வருண் மற்றும் யாமிக்குமிடையே, இந்த படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பட்லாபூர் படம், பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget