கனவிலும் நினைக்காத ரவீணா டாண்டன்

நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று நடிகை ரவீணா டாண்டன் கூறியுள்ளார். பாம்பே
வெல்வெட் படத்தின் மூலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரவீணா டாண்டன், மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து ரவீணா கூறியதாவது, குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழித்து வந்தேன். இந்நிலையில், மீண்டும் நடிக்க வருவேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை., ஆனால், தற்போது நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ரவீணா கூறியுள்ளார். பாம்பே வெல்வெட் படத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மாக, கரன் ஜோஹர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், மே மாதம் திரைக்கு வர உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget