பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தன்னுடன் சேர்ந்து மாடலிங் செய்த, நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்தார். சினிமா அகராதியில், நிரந்தர காதல் என்ற
வார்த்தைக்கு அர்த்தமே இல்லையே. எல்லாருடைய காதலை போலவே, இவர்களின் காதலும் 'பிரேக் அப்' ஆகி விட்டது. இதையடுத்து, ஹார்மேன் பவேஜா என்ற இளம் நடிகருடன் சேர்ந்து ஊர் சுற்றினார். இந்த காதலும் சமீபத்தில் தோல்வியில் முடிந்தது. ஆனால் பிபாஷா பாசுேவா, 'பாலிவுட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என்னை கனவு தேவதையாக நினைத்து கவிதை வடித்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் அன்பை ஒப்பிடும்போது, இந்த காதல் எல்லாம் சாதாரணம்' என்கிறார்.

கருத்துரையிடுக