லிப்லாக்கா நோ ராகுல் ப்ரீத் சிங்

நான் லிப்லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒரு
இயக்குனர் அவரிடம் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; படத்தின் கதைக்கு ரொம்ப அவசியம் என்ற நிலையில் மட்டுமே நான் முத்தக்காட்சியில் நடிப்பேன். மேலும் படத்தை என் பெற்றோர்களுடன் அமர்ந்து பார்க்கும் பழக்கத்தை கொண்டவள். இது போன்ற காரணத்திற்காக தான் நான் லிப்லாக் காட்சிகளை தவிர்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget