23 வயதே ஆகும் ஹன்சிகா, 30 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதோடு முதியவர்களுக்கும் ஆதரவளித்து மருத்துவ செலவுகளை செய்து வருகிறார். அதற்காக தனது வருமானத்தில் ஒரு
பகுதியை சமூக சேவையில் செலவிட்டு வருகிறார். அந்த அளவுக்கு இளகிய மனம் கொண்ட ஹன்சிகாவின் குளியல் வீடியோ சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வெளியானது அவரை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதையடுத்து அந்த வீடியோவில் இருப்பது நானல்ல. வேறு பெண் என்று சொல்லி பேட்டியும் கொடுத்தார். இருப்பினும், சமீபகாலமாக உள்ளூர் வெளியூர் என்று படப்பிடிப்புகளுக்கு செல்வதால் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஹோட்டல்களில் தங்கும் ஹன்சிகா, எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது தெரியாது என்பதால், தான் ஹோட்டலில் தங்க செல்வதற்கு முன்பே தங்கும் அறையில் எங்காவது ரகசிய கேமராக்கள் உள்ளதா? என்பதை நன்றாக பரிசோதனை செய்த பிறகே அறைக்குள் காலடி எடுத்து வைக்கிறாராம். அதோடு, பெரும்பாலும் கேரவன்களே பயன்படுத்தப்படுவதால், அதற்குள்ளும் சிறிய அளவிலான கேமராக்கள் உள்ளதா? என்பதை முன்கூட்டியே சோதித்துக்கொள்கிறாராம். இந்த பாதுகாப்புக்கென்று தற்போது சில நபர்களை அவர் பிரத்யேகமாக நியமித்திருக்கிறாராம்.

கருத்துரையிடுக