பாலிவுட்டில், லக்கி கேர்ள் என, சோனாக் ஷி சின்காவை பெருமையுடன் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு ராசியான நடிகையாகி விட்டார்.
பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும்போதே, சின்னத் திரையிலும் அவர் கால் பதித்துள்ளது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டிவியில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிக்கு, நடுவராகியுள்ளார் அவர். சினிமாவில் வாய்ப்பிழந்தவர்கள் தானே சின்னத்திரைக்கு வருவர்; நீங்கள் எப்படி? என, அவரிடம் சிலர் கேள்வி எழுப்பினர். அவரோ, நான் பெரிய நடிகையாக இருக்கலாம்; ஆனால், மனதளவில் குழந்தை தான். இதுபோன்ற குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, எனக்கிருக்கும் மன அழுத்தம் எல்லாம் குறைந்து விடுகிறது என, விளக்கம் கொடுக்கிறார்.

கருத்துரையிடுக